Your Wellness, Simplified
HealthSpot brings reliable, quality health products that make taking care of yourself easier and safer every day.
Shop Now
Pure, safe, and effective essentials.
HealthSpot provides genuine, high-quality products to help you build a healthier routine with confidence.
Shop NowEnquiry Form
Best seller products
View All Products
Amukran kilangu powder
Amukran Kilangu Powder (அமுக்கிரான் கிழங்கு பொடி)அது என்ன?அமுக்கிரான் கிழங்கு என்பது மூலிகைச் செடி (பொதுவாக Smilax வகை என்று கூறப்படுகிறது). இதன் கிழங்கை உலர்த்தி பொடியாக்கி பயன்படுத்துவதுதான் Amukran Kilangu Powder.பயன்கள்🦴 எலும்பு & மூட்டு வலி குறைக்க உதவும்💪 நரம்பு பலம் அதிகரிக்கும்🔥 உடல் சூடு சமநிலைப்படுத்த உதவும்🩸 ரத்த சுத்திகரிப்பு⚡ சோர்வு, உடல் பலவீனம் குறைக்க உதவும்👩🦰 பெண்கள் பிரச்சினைகள் (வலி, வெள்ளைபோக்கு) குறைக்க உதவும்🧠 நினைவாற்றல் & சக்தி மேம்படும்எப்படி பயன்படுத்துவதுஅளவு: ½ முதல் 1 தேக்கரண்டிஎடுத்து கொள்ளும் முறை:சூடான பால் அல்லதுதேன் கலந்து அல்லதுவெந்நீருடன்நேரம்: காலை அல்லது இரவு உணவுக்குப் பிறகுயார் கவனமாக பயன்படுத்த வேண்டும்கர்ப்பிணிகள் 🤰நீண்டநாள் நோய்கள் உள்ளவர்கள்மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள்👉 மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தவும்.எவ்வளவு நாட்கள்30–45 நாட்கள் தொடர்ந்து எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Bathfoot package 5 Pockets
Bathfoot package benifits in tamil வெரிகோஸ் வெயின், கால் மதமதப்பு, கரும்புள்ளி, நரம்பு சுருட்டல், கால் எரிச்சல், கால் மரத்து போதல், உடல் வலி, தூக்கமின்மை, ரத்த குழாய் அடைப்புஉடல் எடை குறைப்பு இந்த மாதிரியான உடல் கழிவுகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிரந்தர மற்றும் எளிமையான தீர்வு.இந்த Bathfoot package ஐ தினமும் இரவு தூங்கும் நேரத்தில் பயன்படுத்தி வந்தால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோய்களும் நிரந்தரமாக குணமாகும் பயன்படுத்தும் முறைஇந்தப் பொருளானது ஒரு பாக்கெட்டில் 25 முதல் 30 சிறிய பாக்கெட்டுகளாக இருக்கும்இதன் எடை சுமார் 180 கிராம் இதில் உள்ள பாக்கெட்டுகளை சரி பாதியாக அதாவது 12 முதல் 15 வரை எடுத்துக் கொள்ளவும்ஒரு பாத்திரத்தில் ஐந்து லிட்டர் தண்ணீர் ஊற்றி அதனுடன் இந்த சிறு பாக்கெட்டுகளை பிரித்து கொட்டவும் (பின் நன்றாக கொதிக்க விடவும் )தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கவும்ஒரு ஐந்து நிமிடம் இடைவெளி விட்டு உங்களது கால்களை 15 முதல் 20 நிமிடம் அதில் மூழ்க வைக்கவும் ( தண்ணீரின் அளவு உங்கள் கணுக்கால் அளவிற்கு இருந்தால் போதுமானது )பின் உங்களது உள்ளங்கால்களை சோப்பு மற்றும் நார் பயன்படுத்தி நன்றாக ஐந்து நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும் இதனை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை :- இந்த Bathfoot package பயன்படுத்துபவர் தனது உள்ளங்கால்களில் புண் இருப்பின் இதனை தவிர்ப்பது நல்லது(இந்த bathfoot package ஆனது கடினமான உங்களது உள்ளங்கால்களை முதலில் இலகுவாக மாற்றும்( கிட்னி சம்பந்தமாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது சிறந்தது)இந்த Bathfoot package ஆனது குறைந்தபட்ச ஆர்டர் ஐந்து பாக்கெட்டுகள் அதாவது 1 கிலோஇதனை 10 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும் போது உங்கள் உடலில் மாற்றம் காணப்படும்Bathfoot package வேலை செய்கிறதா என்பதை எப்படி அறிவது ??இந்த Bathfoot package பயன்படுத்தும் போது சரியாக பத்து முதல் 15 நிமிடத்திற்குள் உங்களது உள்ளங்காலில் நரம்புகளை கீழ் நோக்கி இழுப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும்மேலும் ரத்த ஓட்டம் கீழ்நோக்கி நகர்வது போல் ஒரு உணர்வு ஏற்படும்மேலும் உங்களது உள்ளங்கால்களில் மீன் கடிப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும்உங்கள் கால்களில் நீர் கோர்த்து உடல் பருமனாக இருந்தால் அவை வியர்வையாக கரைந்து வெளியேற்றப்படும்நன்றாக தூக்கம் வரும் உடல் அசதி ஏற்படும் இந்த உணர்வு ஏற்பட்டால் உங்களுக்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கிறது எளிதில் சரி செய்து விடலாம் என எடுத்துக் கொள்ளலாம்எந்த ஒரு உணர்வும் இல்லாமல் எப்பொழுதும் போல் இருந்தால் உங்களுடைய உள்ளங்கால்களில் அடைப்பு உள்ளது என புரிந்து கொள்ளலாம்மேலும் வியாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது சரி செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என புரிந்து கொள்ளலாம் இதில் கலந்துள்ள மூலப்பொருட்கள் என்னென்ன ??இந்த foot patches ஒரு naturopathy மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பொருள் ஆகும்இது வெகு கலமாக அதாவது பல வருடங்களாக பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறதுஇயற்கை முறையில் எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் உடலை குணப்படுத்திக் கொள்ள இருக்கும் முதன்மையான வழி இந்த Bathfoot package1. இஞ்சி (Ginger) சேர்க்கப்பட்டுள்ளது . 2. முக்வோர்ட் (Mugwort) 3. சஃப்லவர் (Safflower) 4. Bath salts5. Essential oils, herbal extracts, minerals 6. Vitamin C7. Plant Extracts (சில மூலிகை சூரணங்கள் – Ginger, Eucalyptus )8. Loquat Leaf (ஒரு தாவர இலைப் பொடி)9. Herbal powders (மூலிகைத் தூள்)ஆர்டர் செய்யும் முன் கவனிக்கப்பட வேண்டியவை ??நீங்கள் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவராக இருப்பின் இந்த தளத்தில் ஆர்டர் செய்யலாம் அதை தவிர்த்து பிற மாநிலங்கள் பிற நாடுகளை சேர்ந்தவராக இருப்பின் கொடுக்கப்பட்ட வாட்ஸப் எண் ( +91 8807263057 ) பயன்படுத்தலாம்
Yellow banana malt
🍌⭐ Yellow Banana Malt நன்மைகள் (Tamil)💪 1. உடல் சக்தியை அதிகரிக்கும்மஞ்சள் வாழையில் உள்ள இயற்கை சர்க்கரை (Glucose, Fructose) உடனடி Energy தரும்.குழந்தைகள், வயதானவர்கள், ஜிம்மிற்கு செல்லுபவர்கள் அனைவருக்கும் பயன்.🍽️ 2. செரிமானத்தை மேம்படுத்தும்நார்ச்சத்து (Fiber) அதிகம் இருப்பதால்மலச்சிக்கல் சரியாகும்குடல் ஆரோக்கியம் மேம்படும்.🩸 3. ஹீமோகுளோபின் வளர்ச்சிக்கு உதவும்Vitamin B6, Folate இருப்பதால் இரத்தசத்து வளர்ச்சி அதிகரிக்கும்.🧠 4. மூளை செயல்பாடு மேம்படும்Vitamin B6 →நினைவாற்றல்Concentrationநரம்பு அமைதிக்கு உதவும்.❤️ 5. இதய ஆரோக்கியம்பொட்டாசியம் அதிகமுள்ளதால்ரத்த அழுத்தம் கட்டுப்படும்இதயம் நன்றாக செயல்படும்.😍 6. தோல் ஆரோக்கியம் & GlowVitamin C + Anti-oxidants:தோல் பிரகாசம்கருவளையம் குறைவுDryness குறைவு.💩 7. குடல் இயக்கத்தை சரிசெய்யும்மஞ்சள் வாழை → குடலுக்கு மென்மையான உணவு.பசிக்கு உதவி செய்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் ஏற்றது.🛡️ 8. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்Vitamin C உடலை நோய்க்கிருமிகளிலிருந்து காக்கும்.⚖️ 9. உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்Fiber அதிகம் → பசி அடக்குதல் → அதிகம் சாப்பிடும் ஆசை குறைவு.🦴 10. எலும்பு வலிமை & வளர்ச்சிவாழையில் உள்ளமாங்கனீஸ்மக்னீசியம்கால்சியம்எலும்பு வலியை குறைக்கவும், வளர்ச்சிக்குமான ஆதரவாகவும் செயல்படும்.👶 11. குழந்தைகளின் வளர்ச்சிக்கு சிறந்ததுமென்மையான செரிமானம் + அதிக Nutrition இருப்பதால்Brain DevelopmentMuscle StrengthImmunityஅனைத்தையும் மேம்படுத்தும்.
Categories
View All categoriesFeatures products

MOHAN M
mr_mohan.24
Must use For Vericos vein
Malathi
Very very useful Product for Vericos vein I used 3 Months I got Best result thanks for healthspote.com
Vijayarani
நான் வாங்கியது வெரிகோஸ் வேனை குணப்படுத்தஆனால் கூடுதல் இணைப்பாக பித்த வெடிப்பும் சரியானதுமிக மகிழ்ச்சியாக உணர்கிறேன்
Kamala
உடல் எடையை குறைப்பதற்கு சரியான ப்ராடக்ட் மேலும் நன்றாக தூக்கம் வருகிறதுவெரிகோஸ் வெயினும் குணமாகிறது
Kannan
இந்தப் பொருளை பயன்படுத்திய பிறகு பல நாள் தூங்காமல் இருந்த நான் நன்றாக உறங்கினேன் மிக்க நன்றி
Kesavan
இப்படி ஒரு பொருள் இருப்பது முன்னமே தெரிந்திருந்தால் வீணாக பணத்தினைசெலவு செய்திருக்க மாட்டேன்
Manikandan
ஆர்டர் செய்த அடுத்த நாளே பொருள் கிடைத்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Latha
மற்ற நாப்கின் பயன்படுத்துவதை விட இதனை பயன்படுத்தும்போது நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன் I recommend iragu napkin
Rajesh kannan
எதிர்பார்த்ததை விட நல்ல தரம் அதிவேகமான டெலிவரி பணத்திற்கு தரமான பொருள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் இப்படிக்கு ராஜேஷ் கண்ணன் இந்த தளத்தினை பரிந்துரை செய்கிறேன்
ramkumar
Fast delivery + packing is very well thank you Healthspote
sivanesan
Very recommended for leg pain must use
Join Our Newsletter
Subscribe to get exclusive offers recipes, and health tips delivered to your inbox.